காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கான காடுகள் அழிப்பு மற்றும் வனச் சீர்கேடுகளிலிருந்து உமிழ்வுகளைக் குறைத்தலுக்கான முடிவுகளைச் சமர்ப்பித்த முதலாவது ஆப்பிரிக்க நாடு உகாண்டா ஆகும்.
சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் பசுமைக் காலநிலை நிதியத்தின் வனப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் நிதியைக் கோர உகாண்டாவிற்கு உதவ இருக்கின்றது.