TNPSC Thervupettagam
July 3 , 2020 1515 days 622 0
  • இது ஐக்கிய நாடுகள் மக்கட் தொகை நிதியத்தினால் (UNFPA - United Nations Population Fund) வெளியிடப் பட்டுள்ளது.
  • இது “2020 ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகையின் நிலை : என்னுடைய விருப்பத்திற்கு மாறாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் சமத்துவத்தைப் பாதிக்கும் நடைமுறைகளை ஒழித்தல்” என்று பெயரிடப் பட்டு உள்ளது.
  • இது பாலின அடிப்படையிலான பாலினத் தேர்வு மற்றும் மகளிர் பிறப்புறுப்பு சிதைவு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • கடந்த 50 ஆண்டுகளில் உலகில் காணாமல் போன 142.6 மில்லியன் பெண்களில் இந்தியாவின் பங்கு 45.8 மில்லியன் பெண்கள் ஆகும்.
  • சீனாவிற்குப் பிறகு (72.3 பில்லியன்) இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்