இது ஐக்கிய நாடுகள் மக்கட் தொகை நிதியத்தினால் (UNFPA - United Nations Population Fund) வெளியிடப் பட்டுள்ளது.
இது “2020 ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகையின் நிலை : என்னுடைய விருப்பத்திற்கு மாறாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் சமத்துவத்தைப் பாதிக்கும் நடைமுறைகளை ஒழித்தல்” என்று பெயரிடப் பட்டு உள்ளது.
இது பாலின அடிப்படையிலான பாலினத் தேர்வு மற்றும் மகளிர் பிறப்புறுப்பு சிதைவு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
கடந்த 50 ஆண்டுகளில் உலகில் காணாமல் போன 142.6 மில்லியன் பெண்களில் இந்தியாவின் பங்கு 45.8 மில்லியன் பெண்கள் ஆகும்.
சீனாவிற்குப் பிறகு (72.3 பில்லியன்) இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர்.