June 23 , 2020
1525 days
558
- ஐக்கிய நாடுகள் பொதுப் சபையானது (United Nations General Assembly) அதன் முதலாவது துருக்கியத் தலைவரைப் பெற்றுள்ளது.
- துருக்கியத் தூதரக அதிகாரியான வோல்கன் போஸ்கிர் என்பவர் வரவிருக்கும் UNGAவின் 75வது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
Post Views:
558