TNPSC Thervupettagam

UNGAவின் தலைவர்

June 23 , 2020 1525 days 556 0
  • ஐக்கிய நாடுகள் பொதுப் சபையானது (United Nations General Assembly) அதன் முதலாவது துருக்கியத் தலைவரைப் பெற்றுள்ளது.
  • துருக்கியத் தூதரக அதிகாரியான வோல்கன் போஸ்கிர் என்பவர் வரவிருக்கும் UNGAவின் 75வது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்