TNPSC Thervupettagam

UNICEF தினம் – டிசம்பர் 11

December 13 , 2021 988 days 457 0
  • குழந்தைகளின் வாழ்வைக் காப்பாற்றுதல், அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறுவயது முதல் இளம்பருவம் வரையில் அவர்களின் செயல்திறன்களைப் பூர்த்தி செய்ய உதவுதல் போன்றவை குறித்த ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதற்காக ஒவ்வோர் ஆண்டும் UNICEF தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று இந்தத் தினத்தினை அறிவித்தது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேசக் குழந்தைகள் அவசர நிதியை உறுதி செய்வதற்காக இது அறிவிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருந் தொற்றினால் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் கற்றலில் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து குழந்தைகளை மீட்க உதவுதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்