TNPSC Thervupettagam

UNIDROIT நிறுவனத்தின் நிர்வாகக் குழு

December 19 , 2023 195 days 198 0
  • இந்தியாவின் உமா சேகர் எனபவர் ரோம் நகரில் அமைந்துள்ள சர்வதேச தனியார் சட்ட ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் (UNIDROIT) நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இது இத்தாலியின் ரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட மிகவும் சுயாதீன அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
  • வணிக மற்றும் தனியார் சட்டங்களை நவீனமயமாக்குவதற்கான தேவைகள் மற்றும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு சட்ட சிக்கல்களை இது கையாள்கிறது.
  • இந்த நிர்வாகக் குழுவானது புகழ்பெற்ற சட்ட வல்லுனர்கள் இடம் பெற்ற சுமார் 25 பதவிகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்