TNPSC Thervupettagam

UNLF அமைதி ஒப்பந்தம்

December 3 , 2023 231 days 195 0
  • மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசு ஆகியவை ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியுடனான (UNLF) அமைதி ஒப்பந்தத்தில் வெற்றிகரமாக கையெழுத்து இட்டுள்ளன.
  • மணிப்பூரில் உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்த பழமையான ஆயுதக் குழுவாக UNLF அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கைவிட்டு, பிரதான நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கி திரும்புவதற்கு இது உறுதிபூண்டுள்ளது.
  • அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான தீர்மானத்தை மேற்கொள்வதை இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.
  • குறிப்பாக, UNLF ஆனது ஆயுதமேந்திய மெய்தெய் கிளர்ச்சியாளர்களை உள்ளடக்கி உள்ள நிலையில் அவர்களில் பலர் மியான்மரில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்