TNPSC Thervupettagam

UNPCAP – ன் மூன்றாவது பதிப்பு

May 15 , 2018 2290 days 671 0
  • ஆப்பிரிக்க கூட்டளிப்பாளர்களுக்கான ஐ.நா.வின் அமைதிகாப்புப் பயிற்சியின் (United Nations Peacekeeping Course for African Partners-UNPCAP) மூன்றாவது பதிப்பு அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.
  • அமெரிக்காவுடனான கூட்டிணைவோடு இணைந்து இந்தியாவில் உள்ள ஐ.நா. அமைதிகாப்பிற்கான மையத்தால் (Centre for United Nations Peacekeeping- CUNPK) இந்த பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
  • இப்பயிற்சியின் முதல் இரு பதிப்புகள் முறையே 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் புதுதில்லியில் நடைபெற்றது.

  • ஐ.நா.வின் அமைதிகாப்புப் படைக்கு (UN peacekeeping force) படையினை வழங்கி பங்களிக்கின்ற ஆப்பிரிக்காவின் படை பங்களிப்பு நாடுகளின் (African Troop Contributing Countries) திறனை கட்டமைப்பதும், மேம்படுத்துவதும் இந்த பயிற்சியின் நோக்கங்களாகும்.
  • மேலும் இந்த ஆப்பிரிக்க நாடுகளினைச் சேர்ந்த அமைதிகாப்புப் படையின் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்