TNPSC Thervupettagam

UNPSC தினம் – ஜுன் 23

June 23 , 2019 1925 days 510 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 23 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சேவை தினம் (United Nations public service day) அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம் சமூகத்தின் மீதான பொதுச் சேவையின் மதிப்பு மற்றும் வளர்ச்சிப் பணியில் பொதுச் சேவையின் பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றது.
  • இத்தினத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சேவை விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • 2003-ஆம் ஆண்டில் முதலாவது விருது வழங்கும் விழா நிகழ்ந்தது.
  • இது சிறப்புமிக்க பொதுச் சேவைகளின் புகழ்பெற்ற சர்வதேச அங்கீகரிப்பாகும்.
  • 2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் பொதுச் சேவைக் கூட்டம் அஸ்பர்ஜெயினில் நடைபெற இருக்கின்றது.
  • 2019-ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “சிறந்த முறையில் சேவைகளை வழங்குதல், புத்தாக்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் பொறுப்புள்ள நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்