TNPSC Thervupettagam
June 9 , 2024 22 days 110 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது டென்மார்க், கிரீஸ், பாகிஸ்தான், பனாமா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளை பாதுகாப்புச் சபையில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாகப் பங்கு பெறுவதற்குத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • அவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் அந்த அந்தஸ்தினைக் கொண்டிருக்கும்.
  • அவை டிசம்பர் 31 ஆம் தேதியன்று பதவிக் காலம் முடிவடைய உள்ள ஈக்வடார், ஜப்பான், மால்டா, மொசாம்பிக் மற்றும் சுவிட்சர்லாந்திற்குப் பதிலாக இந்த அந்தஸ்தினைப் பெற உள்ளன.
  • பாதுகாப்புச் சபையில் உள்ள 10 நிரந்தரமற்ற இடங்கள் நான்கு பிராந்திய குழுக்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
  • அவையாவன: ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா; கிழக்கு ஐரோப்பா; லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்; மற்றும் மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற மாநிலங்கள் குழு ஆகியன ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்