TNPSC Thervupettagam
June 7 , 2020 1541 days 598 0
  • இந்தியா 8வது முறையாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (UNSC - United Nations Security Council) நிரந்தரமல்லாத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • UNSCல் இந்தியாவின் அணுகுமுறையானது பிரதமர் மோடியால் கூறப்பட்டுள்ள “5S”ன் மூலம் வழிநடத்தப் படுகின்றது.
  • சம்வாத் (உரையாடல்), சம்மான் (மரியாதை), சாந்தி (அமைதி), சம்ரிதி (செழிப்பு), சஹ்யோக் (ஒத்துழைப்பு) ஆகியவை இந்த “5S” ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்