TNPSC Thervupettagam

UNSDG செயல்திட்ட நடவடிக்கை விருது 2020

October 9 , 2020 1387 days 680 0
  • பயிர்ச் சக்கை மேலாண்மை மீதான சிஐஐ அமைப்பின் பணிக்கு வேண்டி ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் ஐக்கிய நாடுகள் நீடித்த வளர்ச்சி இலக்குகள் விருதானது அந்த அமைப்பிற்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதானது, ஒருங்கிணைப்பு, இணைதல், தொழிற்துறையில் கூட்டு நடவடிக்கை மற்றும் முழுமையான தீர்விற்கான அணுகுமுறைஎன்ற பிரிவின் கீழ் வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்