TNPSC Thervupettagam

UNWTO – 108-வது செயற்குழு மாநாடு

June 3 , 2018 2271 days 664 0
  • சுற்றுலாத் துறைக்கான தனிப் பொறுப்புடைய இணை மந்திரி திரு. K.J.அல்போன்ஸ் ஸ்பெயினின் சான் செபாஸ்டியன் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பின் 108 ஆவது மாநாட்டில் பங்குபெற்றார்.
  • உலக சுற்றுலா அமைப்பு (WTO-World Tourism Organization) என்பது நீடித்த மற்றும் உலகளாவிய அணுகுதலைக் கொண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனமாகும்.
  • இந்த மாநாடு வருடத்திற்கு இரு முறை நடக்கின்றது. அடுத்த சந்திப்பு பஹ்ரைனில் நடத்தப்பட உள்ளது.
  • ஒவ்வொரு 5 முழு உறுப்பினர்களுக்கும் ஒரு உறுப்பினர் என்ற விகிதத்தில் 30 முழு உறுப்பினர்களை ஐக்கிய நாடுகள் சபை தேர்ந்தெடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்