TNPSC Thervupettagam

UPI கட்டண வரம்பு

December 12 , 2023 348 days 238 0
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆனது, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் செயலி மூலமான பரிவர்த்தனை வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
  • முன்பு ஒரு பரிவர்த்தனையில் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணப் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
  • மூலதன சந்தை வசூல் (கடன் அட்டை கொடுப்பனவுகள், கடன் திருப்பிச் செலுத்துதல், மாதாந்திர தவணை), காப்பீடு போன்றவற்றிற்கான UPI மூலமான கட்டணங்களுக்கான பரிவர்த்தனை வரம்பு 2 லட்சம் ரூபாயாக வரையறுக்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நேரடி சிறு முதலீட்டுத் திட்டம் மற்றும் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு சந்தாக்களுக்கான UPI கட்டணங்களுக்கான பரிவர்த்தனை வரம்பு 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்