TNPSC Thervupettagam

UPI பரிவர்த்தனைகள் அதிகரிப்பு

April 7 , 2024 102 days 156 0
  • 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகச் செயலியில் (UPI) பரிவர்த்தனைகள் ஆண்டிற்கு (YoY) 56 சதவிகிதம் அதிகரித்துள்ளன என்பதோடு அட்டை வழிப் பரிவர்த்தனைகளில் 6 சதவிகிதம் என்ற மிதமான வளர்ச்சி பதிவாகின.
  • 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சுமார் 42.09 பில்லியனாக இருந்த UPI மூலமான பரிவர்த்தனைகளின் அளவு 65.77 பில்லியனாக உயர்ந்தது.
  • அதே காலகட்டத்தில் 69.36 டிரில்லியன் ரூபாயாக இருந்த UPI பரிவர்த்தனை மதிப்பு 44 சதவிகிதம் அதிகரித்து 99.68 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்