September 17 , 2021
1166 days
546
- இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த பணவழங்கீட்டு இடைமுகம் மற்றும் Paynow ஆகியவற்றை இணைக்க உள்ளதைக் குறித்து அறிவித்து உள்ளன.
- பயனர்களுக்கு உடனடி மற்றும் குறைந்த விலை நிதிப் பரிமாற்றங்களைச் செய்திட உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
546