TNPSC Thervupettagam

UPI 123 & UPI Lite ஆகியவற்றில் வரம்புகள்

October 15 , 2024 71 days 146 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது UPI123 மற்றும் UPI Lite ஆகியவற்றின் மீதான பரிவர்த்தனை வரம்புகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
  • தற்போது, ​​UPI123Pay இடைமுகத்தில் ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு 5,000 ரூபாய் ஆக உள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பை 10,000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
  • தற்போது, ​​ UPI Lite இடைமுகமானது, ஒரு பரிவர்த்தனைக்கு 500 மற்றும் ஒட்டு மொத்த UPI Lite பணக்கோப்பு (வாலெட்) வசதிக்கு 2,000 ரூபாய் என்ற வரம்பைக் கொண்டுள்ளது.
  • இது ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பினை 1,000 ரூபாயாகவும், மொத்த பணக்கோப்பு வரம்பினை 5,000 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்