TNPSC Thervupettagam

UPI பரிவர்த்தனைகள் 2023

January 4 , 2024 324 days 319 0
  • ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் ஆனது, 2023 ஆம் ஆண்டில் உச்சகட்டப் பரிவர்த்தனைகளை எட்டியதோடு பரிவர்த்தனை எண்ணிக்கை மற்றும் மதிப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இது புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
  • டிசம்பர் மாதத்தில் 1,200 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதோடு அவற்றின் மதிப்பு 18 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்கனவே உச்சத்தில் இருந்த 17.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனையுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சிறிய அளவிலான அதிகரிப்பு ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டில் 182.2 லட்சம் கோடி மதிப்பிலான 11,765 UPI பரிவர்த்தனைகள் மேற் கொள்ளப் பட்டன.
  • 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இது அளவின் அடிப்படையில் 59 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 45 சதவீதமும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்