TNPSC Thervupettagam
September 17 , 2021 1166 days 544 0
  • இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த பணவழங்கீட்டு இடைமுகம் மற்றும் Paynow ஆகியவற்றை இணைக்க உள்ளதைக் குறித்து அறிவித்து உள்ளன.
  • பயனர்களுக்கு உடனடி மற்றும் குறைந்த விலை நிதிப் பரிமாற்றங்களைச் செய்திட உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்