TNPSC Thervupettagam

UPI வழியாக 5.58 பில்லியன் பரிவர்த்தனைகள்

May 13 , 2022 799 days 375 0
  • இந்தியாவின் முதன்மை டிஜிட்டல் பணவழங்கீட்டுத் தளமான ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகத்தில் (UPI), 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.9.83 டிரில்லியன் மதிப்புள்ள 5.58 பில்லியன்  பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளது.
  • ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகத்தில் இதுவரையில்  பதிவுசெய்யப்பட்ட அதிகபட்சப் பரிவர்த்தனைகள் இதுவாகும்.
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​பரிவர்த்தனைகளின் அளவு 111 சதவீதமும், பரிவர்த்தனைகளின் மதிப்பானது கிட்டத்தட்ட 100 சதவீதமும் அதிகரித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்