TNPSC Thervupettagam

USCIRF வருடாந்திர அறிக்கை 2020

May 2 , 2020 1576 days 661 0
  • சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையமானது (USCIRF - U.S. Commission on International Religious Freedom) தனது வருடாந்திர  அறிக்கையை  சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 
  • இந்த அறிக்கையானது இந்தியாவை சீனா, வட கொரியா, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் வைத்துள்ளது.
  • இது “குறிப்பிட்ட கவலைக்கிடமான நாடுகள்” என்ற கீழ்நிலைத் தரவரிசைக்கு இந்தியாவைத் தரம் இறக்கியுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்