TNPSC Thervupettagam

USI வருடாந்திர ஐக்கிய நாடுகள் மன்றம் 2023

November 26 , 2023 237 days 195 0
  • இந்திய ஐக்கிய சேவைகள் நிறுவனமானது, அதன் வருடாந்திர ஐக்கிய நாடுகள் மன்றத்தினை (2023) புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.
  • USI என்பது 1870 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ விவகாரங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் விவாதத்திற்காக நிறுவப்பட்ட நாட்டின் பழமையான சிந்தனைக் குழுவாகும்.
  • சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான மையம் ஆகியவற்றுடன் இணைந்து ‘சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் அமைதி காத்தல்’ குறித்த மன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி நடவடிக்கைகளில் சர்வதேச மனிதாபிமான சட்டக் கட்டமைப்பை செயல்படுத்துவதன் ஏற்புடையத் தன்மை மற்றும் வரம்புகளைப் பற்றி விவாதிப்பதை இந்த மன்றம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்