TNPSC Thervupettagam

UTS கைபேசி செயலி (முன்பதிவு அல்லாத பயணச்சீட்டு முறை)

October 27 , 2018 2220 days 743 0
  • முன்பதிவு அல்லாத பயணச் சீட்டுகளை இணைய தளத்தில் வாங்குவதற்கான இந்திய ரயில்வேயின் UTS (Unreserved Ticketing System) கைபேசி செயலியானது 2018 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் இந்தியா முழுவதும் கிடைக்கும்.
  • 4 வருடங்களுக்கு முன்பு இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது மும்பையில் மட்டும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பிறகு இது சென்னை மற்றும் டெல்லி-பல்வல் ஆகிய நகரங்களிலும் வெளியிடப்பட்டது.
  • UTS கைபேசி செயலியைப் பயன்படுத்துவதற்கு ஒரு பயணி இரயில்நிலையத்தைச் சுற்றி 25-30 மீட்டர்கள் தொலைவிற்குள் இருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு பயணி அந்த கைபேசி செயலியின் மூலம் ஒரு சமயத்தில் நான்கு பயணச் சீட்டுகளை மட்டும் பதிவு செய்ய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்