TNPSC Thervupettagam
June 16 , 2018 2225 days 693 0
  • மத்திய ரயில்வே தகவல் அமைப்பு முறை கட்டணமில்லா இரயில் பயணச்சீட்டு முறைக்காக கைபேசி அடிப்படையிலான செயலியான UTS on Mobile என்ற செயலியை மேம்படுத்தியிருக்கின்றது.

  • இந்த செயலி முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை பதிவு செய்வதற்கும் ரத்து செய்வதற்கும், நடைபாதை சீட்டுகளை அளிப்பதற்கும், பருவ கால பயணச் சீட்டுகளை புதுப்பிப்பதற்கும், R-Wallet போன்ற பணப்பை செயலிகளை மீள்நிரப்புதலுக்கும், பயனாளர் சுயவிவர மேலாண்மை மற்றும் பதிவு வரலாற்றை பராமரிப்பதற்கும் உதவுகின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்