UVGI அடிப்படையிலான அறை நோய்க் கிருமி நீக்கச் சாதனம்
August 19 , 2020 1563 days 639 0
ஐஐடி – ரோப்பர் ஆனது குறிப்பிடத்தக்க புறஊதாக் கிருமி நாசினி கதிர்வீச்சு அடிப்படையிலான “UNSAFE” என்ற சிறப்பு வாய்ந்த ஒரு அறை நோய்க் கிருமி நீக்க சாதனத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சாதனத்தின் மடிக்கக் கூடிய இறக்கைகளானது தொடர்ந்து பயன்படுத்தப்படும் மேற்பரப்பின் மீது 360 டிகிரி கோணத்தில் நோய்த் தொற்று நீக்கத்தை அளிக்கின்றது.
தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும் இந்தச் சாதனமானது செயல்பாட்டாளர் பாதுகாப்பான தூரத்தில் இருந்து இதனைச் செயல்படுத்த வழிவகை செய்கின்றது.