TNPSC Thervupettagam
May 16 , 2021 1167 days 586 0
  • மூன்று முறை டேபிள் டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றவரும் முன்னாள் சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரருமான V. சந்திரசேகர் சமீபத்தில்  காலமானார்.
  • இவர் தமிழக டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக இருந்தார்.
  • இவர் 1982 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதினைப் பெற்றவராவார்.
  • சீதா ஸ்ரீகாந்தின் உதவியுடன் சந்திரசேகர் தனது சுயசரிதையான ‘My fightback from Death’s Door’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்