TNPSC Thervupettagam

புதிய முஸ்லிம் திருமண மசோதா – அசாம்

September 4 , 2024 36 days 80 0
  • அசாமின் மாநிலச் சட்டமன்றம் முஸ்லீம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளைப் பதிவு செய்வதற்கான 1935 சட்டத்தை ரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
  • இந்த 1935 சட்டத்தில் சிறார்களுக்கிடையேயான திருமணங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
  • முஸ்லீம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளுக்கான அசாம் மாநில கட்டாயப் பதிவு மசோதா, 2024 என இதற்கு பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்தப் புதிய மசோதாவின் கீழ் பதிவு செய்யும் செயல்பாடுகள் அந்தப் பகுதியின் திருமணம் மற்றும் விவாகரத்துப் பதிவாளராக உள்ள துணைநிலை பதிவாளரால் மேற் கொள்ளப் பட வேண்டும்.
  • பலதார மணத்தைத் தடை செய்வதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தவும் அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்