TNPSC Thervupettagam

V-409 இடைமறிப்பு படகு

September 25 , 2017 2671 days 870 0
  • இந்திய கடலோரக் காவற்படையின் V-409 எனும் புதிய இடைமறிப்பு படகை மங்களூருவில் பாரதி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தால் அறிமுகம் செய்துள்ளது.
  • இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பாரதி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்திற்கு (BDIL) இடையிலான ஒப்பந்தப்படி தயாரிக்கப்பட்டுள்ள இப்படகு கடலோர பாதுகாப்பு மற்றும் தேசப் பாதுகாப்பிற்கு வலுசேர்க்க வல்லது.
  • இந்திய கடலோர காவற்படை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்