இந்திய கடலோரக் காவற்படையின் V-409 எனும் புதிய இடைமறிப்பு படகை மங்களூருவில் பாரதி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தால் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பாரதி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்திற்கு (BDIL) இடையிலான ஒப்பந்தப்படி தயாரிக்கப்பட்டுள்ள இப்படகு கடலோர பாதுகாப்பு மற்றும் தேசப் பாதுகாப்பிற்கு வலுசேர்க்க வல்லது.
இந்திய கடலோர காவற்படை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.