TNPSC Thervupettagam
May 8 , 2021 1175 days 596 0
  • மகாத்மா காந்தியின் தனிச் செயலராக (personal secretary) இருந்த V. கல்யாணம் சமீபத்தில் காலமானார்.
  • 1944 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை இவர் மகாத்மா காந்தியின் தனிச் செயலராக இருந்துள்ளார்.
  • காந்திஜி எழுதிய கடிதங்களையும், அவருடைய கையொப்பமுடைய காசோலையையும், காந்திஜியுடன் தொடர்புடைய இதர இலக்கிய நூல்களையும் கல்யாணம் பாதுகாத்து வைத்திருந்தார்.
  • இவர் வங்காளம், இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கற்றுக் தேர்ந்தவராவார்.
  • இவர் மகாத்மா காந்தியின் தீவிரமான தொண்டராவார்.
  • இவர் 1960களில் இராஜாஜியுடனும் தொடர்பில் இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்