TNPSC Thervupettagam
February 27 , 2023 639 days 351 0
  • மோசமான வானிலையை எதிர்கொள்வதில் விமானிகளுக்கு உதவும் வகையிலான புதுமை மிக்க ஒரு தீர்வை இந்திய விமானப் படையானது அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது அவர்களுக்கு நிலப்பரப்பில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்துடனான தடையில்லா தகவல்தொடர்புகளை வழங்குகிறது.
  • 'Vayulink' என அழைக்கப்படுகின்ற இந்தத் தரவு இணைப்பு தொடர்பு வசதியானது இந்தியப் பிராந்தியக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் அமைப்பை (IRNSS) பயன்படுத்துகிறது.
  • Vayulink என்பது ஒரு தற்காலிக தரவு இணைப்பு தகவல் தொடர்பு அமைப்பாகும்.
  • இது ஒரு விமானத்தில் பொருத்தப்படும் போது, அருகிலுள்ள மற்ற விமானங்களின் இடம் குறித்தத் தகவல்களைப் பாதுகாப்பான ஊடகம் மூலமாக மறை குறியாக்கப் பட்ட தொடர்புத் தரவை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்