TNPSC Thervupettagam
August 3 , 2022 720 days 383 0
  • வியட்நாம்-இந்தியா இடையிலான  “VINBAX 2022” எனப்படும் 3வது இருதரப்பு ராணுவப் பயிற்சியானது ஹரியானாவில் நடத்தப் படுகிறது.
  • VINBAX 2022 பயிற்சியின் கருத்துரு, “அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழுவின் ஒரு பகுதியாக பொறியாளர் நிறுவனம் மற்றும் ஒரு மருத்துவக் குழுவைப் பணியமர்த்துதல் மற்றும் நிலை நிறுத்துதல்" என்பதாகும்.
  • இந்தப் பயிற்சியானது, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகியவற்றுக்கு  இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்