TNPSC Thervupettagam

VinFast நிறுவனத்தின் மின்சார மகிழுந்து உற்பத்தி அலகு

February 28 , 2024 142 days 301 0
  • தமிழக முதல்வர் அவர்கள், வியட்நாமினைத் தலைமையிடமாகக் கொண்ட VinFast வாகன உற்பத்தி லிமிடெட் நிறுவனத்தின் மின்சார மகிழுந்து உற்பத்தி ஆலையைத் தூத்துக்குடியில் கட்டமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
  • இந்த முன்னெடுப்பின் மூலம், சென்னை மற்றும் ஓசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது வாகன உற்பத்தி மையமாக தூத்துக்குடி மாறியுள்ளது.
  • இந்தியாவில் மூன்று முக்கிய வாகன உற்பத்தி மையங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்