TNPSC Thervupettagam

VIPER சுற்றித் திரியும் விண்கலம்

May 25 , 2021 1190 days 582 0
  • அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா 2023 ஆம் ஆண்டில் நிலவுக்குத் தனது முதல் நடமாடும் மனித எந்திரத்தை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த நடமாடும் மனித எந்திரமானது நிலவின் மேற்பரப்பு மற்றும் அடிப்பரப்புப் பகுதிகளில்  பனிக்கட்டி மற்றும் மற்ற வளங்கள் உள்ளனவா என ஆய்வு செய்யும்.
  • இந்தத் திட்டமானது ‘மனித எந்திர அறிவியல் திட்டம்மற்றும்மனித ஆய்வுகள்ஆகியவை ஒரு சேர மேற்கொள்ளப்படுவதன் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
  • இந்த நடமாடும் மனித எந்திரமானது ஆர்ட்டிமிஸ் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
  • இது எளிதில் ஆவியாகும் பொருட்களை ஆய்வு செய்யும் துருவ ஆய்வுக்கான சுற்றித் திரியும் கலனிலிருந்து (Volatiles Investigating Polar Exploration Rover – VIPER) தரவுகளைச் சேகரிக்கும்.
  • இது நிலவின் தென்துருவத்திலுள்ள வளங்களைப் பற்றிய வரைபடத்தை உருவாக்க அறிவியலாளர்களுக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்