TNPSC Thervupettagam

VISION இணைய தளம்

November 28 , 2024 34 days 98 0
  • மாணவர்களின் புத்தாக்கம் மற்றும் ஒரு விழிப்புணர்வு வலையமைப்பிற்கான விக்சித் பாரத் முன்னெடுப்பினை (VISION) மத்திய அரசு தொடங்கியுள்ளது.
  • இந்த பெரும் முன்னெடுப்பானது, பிற்படுத்தப்பட்ட குழந்தைகளிடையே கல்வி, திறன் மேம்பாடு மற்றும் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் சுமார் 350 ஆக புத்தொழில் நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் 1.67 லட்சமாக வளர்ச்சியடைந்ததையடுத்து, மூன்றாவது பெரியப் புத்தொழில் நிறுவனச் சூழலை இந்தியா கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்