மாணவர்களின் புத்தாக்கம் மற்றும் ஒரு விழிப்புணர்வு வலையமைப்பிற்கான விக்சித் பாரத் முன்னெடுப்பினை (VISION) மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்த பெரும் முன்னெடுப்பானது, பிற்படுத்தப்பட்ட குழந்தைகளிடையே கல்வி, திறன் மேம்பாடு மற்றும் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் சுமார் 350 ஆக புத்தொழில் நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் 1.67 லட்சமாக வளர்ச்சியடைந்ததையடுத்து, மூன்றாவது பெரியப் புத்தொழில் நிறுவனச் சூழலை இந்தியா கொண்டுள்ளது.