TNPSC Thervupettagam
January 7 , 2025 8 days 78 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, VISTAAR என்ற வேண்டி திட்டத்திற்காக (வேளாண் வளங்களை நன்கு அணுகுவதற்கான மெய்நிகர் வழியாக ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு அமைப்பு) வேண்டி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் கை கோர்த்துள்ளது.
  • VISTAAR என்பது வேளாண் தகவல் மற்றும் ஆலோசனை சேவைகளுக்கென மிகவும் பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பொதுப் பயன்பாடு சார்ந்த, பல்வேறு அமைப்புகளுக்கிடையேயான இயங்கு தன்மை கொண்ட மற்றும் கூட்டிணைவு வலை அமைப்பு ஆகும்.
  • இது விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும், மிகவும் சிறந்த மற்றும் நிலையான வாழ்வாதாரத்திற்காக அவர்களின் வேளாண் நடைமுறைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் புத்தொழில் சார்ந்த புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான அணுகலை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்