TNPSC Thervupettagam
June 27 , 2022 790 days 517 0
  • ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில், இந்தியக் கடற்படைக் கப்பலில் (INS) இருந்து செங்குத்தாக ஏவப்படக் கூடிய குறுகிய தூர வரம்புடைய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையினை (VL-SARAM) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (DRDO) சோதிக்கப் பட்டது.
  • இது விமானத்தின் அமைப்பினை ஒத்த ஒரு அதிவேக வான் இலக்குக்கு எதிராக பரிசாதிக்கப் பட்டது.
  • VL-SRSAM என்பது கப்பலில் ஏவக்கூடிய ஒரு ஆயுத அமைப்பாகும்.
  • இது கடல் அலையின் அருகில் வரையிலான உள்ள இலக்குகள் உள்ளிட்ட நெருங்கிய எல்லைகளில் உள்ள பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு ஏவுகணையாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்