TNPSC Thervupettagam
January 13 , 2021 1340 days 681 0
  • ஐக்கிய ராஜ்ஜியத்தின் மாறுபட்ட கோவிட் - 19 நோய்க் கிருமியானது 41க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப் பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • இது முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
  • புனேவின் தேசிய நுண்ணுயிரியல் நிறுவனம் இந்த வைரஸை வெற்றிகரமாக தனிமைப் படுத்தியுள்ளது.
  • இந்தியா சமீபத்தில் INSACOG (Indian SARS-CoV-2 மரபணு கூட்டமைப்பு) ஆய்வகங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது NIBMG கொல்கத்தா, ILS புவனேஸ்வர், NIV புனே, CCS புனே, CCMB ஹைதராபாத், CDFD ஹைதராபாத், InSTEM பெங்களூரு, நிம்ஹான்ஸ் பெங்களூரு, IGIB டெல்லி, NCDC டெல்லி ஆகிய பத்து ஆய்வகங்களின் கூட்டமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்