TNPSC Thervupettagam
February 25 , 2025 8 days 55 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, மிகவும் குறுகிய தூர வரம்பு உடைய வான்வழிப் பாதுகாப்பு அமைப்பின் (VSHORADS) மூன்று தொடர்ச்சியான ஏவுதல் சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
  • VSHORADS என்பது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மனிதனால் எளிதில் சுமந்து செல்லக் கூடிய வகையிலான வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
  • இந்த எறிகணை அமைப்பு ஆனது, இந்திய தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை எனப்படும் ஆயுதப் படைகளின் மூன்று படைப் பிரிவுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்