TNPSC Thervupettagam
November 19 , 2021 974 days 496 0
  • தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) அடுத்தத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் மட்டைப் பந்து  வீரர் VVS லக்ஷ்மன் பதவியேற்கவுள்ளார்.
  • லக்ஷ்மண் தனது முன்னாள் சக வீரரான ராகுல் டிராவிட்டினையடுத்து  இதற்குப் பொறுப்பேற்க உள்ளார்.
  • ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்