TNPSC Thervupettagam

WASP-12b எனும் கார்இருள் வெளிக்கோள்

September 16 , 2017 2672 days 878 0
  • சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் WASP-12b எனும் வெளிக்கோளானது (exoplanet) ஒளியே இல்லாத கார்இருள் (pitch black) போன்ற நிலையில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதனை ஹப்பிள் தொலைநோக்கி வழியே விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர்.
  • இந்த புதிய கண்டுபிடிப்பு பூமியிலிருந்து 1400 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இந்த வெளிக்கோளின் வளிமண்டல (atmospheric Composition) அமைப்பை அறிய உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்