சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் WASP-12b எனும் வெளிக்கோளானது (exoplanet) ஒளியே இல்லாத கார்இருள் (pitch black) போன்ற நிலையில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதனை ஹப்பிள் தொலைநோக்கி வழியே விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பு பூமியிலிருந்து 1400 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இந்த வெளிக்கோளின் வளிமண்டல (atmospheric Composition) அமைப்பை அறிய உதவும்.