December 13 , 2023
349 days
236
- ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, WASP-17b எனப்படும் புறக்கோளின் உயர்மட்ட மேகங்களில் குவார்ட்ஸ் நுண் படிகங்கள் கண்டறியப் பட்டு உள்ளது.
- புறக்கோள்களின் வளிமண்டலத்தில் சிலிக்கா துகள்கள் கண்டறியப்படுவது இது முதல் முறை ஆகும்.
- WASP-17b என்பது F-வகை நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு வாயு நிரம்பிய இராட்சத புறக்கோள் ஆகும்.
- அதன் நிறை வியாழன் கோளின் நிறையில் 0.78 அளவுடையது என்பதோடு இது அதன் நட்சத்திரத்தின் ஒரு சுற்றுப்பாதையை நிறைவு செய்ய 3.7 நாட்கள் ஆகும்.
- இந்தப் புறக்கோள் நமது கிரகத்தில் இருந்து சுமார் 1,324 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
Post Views:
236