TNPSC Thervupettagam

WATEC மாநாடு 2019 – இஸ்ரேல்

November 28 , 2019 1731 days 570 0
  • ஜல் சக்தித் துறைக்கான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 8வது WATEC (நீர்த் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு) மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
  • இந்த மாநாடானது இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள டேவிட் இன்டர்கான்டினென்டலில் நடத்தப்பட்டது.
  • இது நீர் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் தொடர்பான முக்கியப் போக்குகள் மற்றும் தற்போதைய நிலை பற்றிய தகவல்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மாநாட்டின் கருப்பொருள், “நீர் மேலாண்மை மற்றும் புத்தாக்கம் - பொறுப்பான திட்டமிடல் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவை குறித்த உலகளாவிய தலைமையை இயக்குதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்