TNPSC Thervupettagam
September 17 , 2022 674 days 357 0
  • ஜல் சக்தித் துறை அமைச்சகமானது “நீர் வளங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை மறு சீரமைப்பு ‘நீர்வள நாயகர்கள்: உங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்’ (Water Heroes: Share Your Stories)” என்ற போட்டியைத் தொடங்கியது.
  • மூன்றாவது 'Water Heroes: Share Your Stories' போட்டியானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று தொடங்கியது.
  • இது MyGov தளத்தில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று முடிவடையும்.
  • முதல் போட்டியானது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது.
  • இரண்டாவது 'Water Heroes: Share Your Stories’ போட்டியானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்