கடற்கொள்ளைக்கு எதிரான சவால் என்பது, 2025 ஆம் ஆண்டு WAVES (உலக ஒலி-ஒளி & பொழுதுபோக்கு உச்சி மாநாடு) மாநாட்டின், இந்தியாவில் உருவாக்குதல் சவாலின் முதலாவது தொடரின் கீழான ஒரு முன்னோடியான முன்னெடுப்பாகும்.
WAVE உச்சி மாநாடு ஆனது, இந்திய நாட்டு அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தினால் 2025 ஆம் ஆண்டு மே 01 முதல் 04 வரையிலான தேதிகளில் மும்பையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
கடற்கொள்ளைக்கு எதிரான ஒரு சவாலுக்கான முதல் ஏழு இறுதிப் போட்டியாளர்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் தீர்வு நுட்பங்கள்.