TNPSC Thervupettagam

Ways and Means Advances (வழிவகைக்கான முன்பணம்)

October 1 , 2021 1152 days 700 0
  • 2021-2022 ஆம் நிதி ஆண்டின் (அதாவது அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022) 2வது அரையாண்டிற்கான வழிவகை முன்பணத்திற்கான வரம்பினை இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
  • அதற்கான வரம்பு ரூ.50,000 கோடியாகும்.
  • வழிவகை முன்பண வரம்பின் 75 சதவீதத்தை இந்திய அரசு உபயோகிக்கும் போது புதிய சந்தைக் கடன்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கலாம்.
  • சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசுடன் ஆலோசித்து, எந்த நேரத்திலும் இந்த வரம்பினைத் திருத்தி அமைப்பதற்கான உரிமையை இந்திய ரிசர்வ் வங்கி தக்க வைத்துள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்