TNPSC Thervupettagam
October 14 , 2024 25 days 154 0
  • முதன்முறையாக, இந்தியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையின் வளங்காப்பு -இனப் பெருக்கத் திட்டம் ஆனது, உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் நீர்வாழிடச் சங்கத்தின் (WAZA) 2024 ஆம் ஆண்டு வளங்காப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை விருதுகளுக்கான இறுதிப் பட்டியலில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • அது பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்காவின் சிகப்பு நிறப் பாண்டா வளங் காப்பு இனப்பெருக்கம் மற்றும் எண்ணிக்கை அதிகரிப்புத் திட்டம் ஆகும்.
  • 1990 ஆம் ஆண்டு டார்ஜிலிங் மிருகக் காட்சிசாலையில் நான்கு சிகப்புப் பாண்டாக்கள் கொண்டு செல்லப்பட்டு இந்த இனப்பெருக்கத் திட்டம் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்